தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
6 லட்ச ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் விரைவில் தமிழில் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.