தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நண்பருடன் அறை எடுத்து தங்கிய கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார்.
மதுக்கூரை சேர்ந்த 17வயது கல்லூரி மாணவி ஒருவரும் மயிலாடுதுறையை சேர்ந்த கல்லூரி மாணவரும்
தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
அப்போது அந்த பெண்ணுக்கு இரத்த போக்கு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லம் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.முஇறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.