நடிகர் ரஜினிகாந்த் தனது பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்றது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையிலேயே பள்ளிக்குச் செல்ல மறுத்த தனது பேரனை விட சென்றபோது, பிற பள்ளி மாணவர்களும் ஆச்சர்யத்துடன் ரஜினியைப் பார்த்து மகிழ்ந்தனர்.