அமெரிக்கவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் WASHINGTON FREEDOM அணி சாம்பியன் பட்டம் வென்றது.
SAN FRANCISCO UNICORNS அணிக்கு எதிரான இறுதி போட்டியில் முதலில் களமிறங்கிய WASHINGTON FREEDOM அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.
208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய SAN FRANCISCO UNICORNS அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.