சர்வதேச டி 20 போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 3 டி 20 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததன் மூலம் 105 போட்டிகளில் தோல்வியை தழுவி இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 104 தோல்விகளுடன் வங்கதேச அணி 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.