பாரீஸ் ஒலிம்பிக் ஆன்கள் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதி சுற்று இன்று நடைபெறுகிறது.
லக்சயா சென் புள்ளிகள் பட்டியிலில் 2-ம் நிலை வீரரான டென்மார்க்கை சேர்ந்த விக்டர் ஆக்சல்செனுடன் மோதுகிறார்.
இந்த போட்டியில் லக்சயா சென் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.