இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர் உள்ளிட்ட வீரர்கள் களமிறங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.