மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தின் சரிவால், முதலீட்டாளர்களுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தகம் தொடங்கியபோது நிஃப்டி குறியீட்டில் அடங்கியுள்ள அப்பல்லோ மருத்துவமனை, சன் பார்மா பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமானது.
மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிவற்றின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இதனால், முதலீட்டாளர்களுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.