அதானி குழும தலைவர் கௌதம் அதானி தனது 70வது வயதில் தலைமைப் பொறுப்பை துறந்து தொழில் நிர்வாகத்தை வாரிசுகளிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவான அதானிக்கு தற்போது 62 வயதாகிறது. இந்த நிலையில், தொழில் வளர்ச்சி நீடித்து நிலைத்து நிற்க, தன்னுடைய அதிகாரத்தை வாரிசுகளிடம் ஒப்படைப்பது மிக மிக முக்கியம் என்று அதானி கூறியுள்ளார்.