RBI-ன் நாணய கொள்கை கூட்டம் நாளை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
கடந்த 2023 பிப்ரவரியில் நடைபெற்ற நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
அதன்பிறகு நடைபெற்ற எட்டு கூட்டங்களில் ரெப்போ விகிதம் மாற்றமின்றி இருந்து வருகிறது. இந்த நிலையில் 3 நாட்கள் நடைபெறும் கூட்டத்திற்கு பிறறே, வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா? என்பது தெரியவரும்.