அமெரிக்காவின் புளோரிடாவில் சூறாவளி காரணமாக பலத்த காற்றுடன் பரவலாக பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெபி சூறாவளியால் புளோரிடாவின் வளைகுடா கடற்கரையின் பிக் பெண்ட் பகுதியில் ராட்சத அலைகளுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது.