தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவுடையானூர் கிராமத்தை சேர்ந்த அருண்ராஜ் என்பவர் மேட்டூர் ரயில்வே கேட் அருகே சென்றுகொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
குறித்து அறிந்த ரயில்வே போலீசார் அருண்ராஜின் உடலை மீட்டு கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.