யிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ மன்மதேஸ்வரர் சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடித் திருவிளக்குபூஜை சிறப்பாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து மாங்கல்ய பலம் மற்றும் உலக நன்மை வேண்டி ஏராளமான பெண்கள் சுவாமியை வேண்டி திருவிளக்கு பூஜை நடத்தினர்.