அமெரிக்காவின் ஜார்ஜியாவை தாக்கிய டெபி சூறாவளியால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
வெப்பமண்டல புயலான டெபி, புளோரிடாவின் வளைகுடா கடற்கரையை தாக்கியது. அதேபோல், ஜார்ஜியா, சார்லஸ்டன், சவன்னா, தென் கரோலினாவிலும் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.