வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூவிற்கு
பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் மார்கபந்து. இவரது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டுமே பூக்கக்கூடிய பிரம்ம கமலம் பூ பூத்தது. இதனையடுத்து அனைவரும் பிரம்ம கமலம் பூவிற்கு பூஜை செய்து வழிபட்டனர்.