“சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் தவிர்த்து வருகிறார்கள்” எனவும், “அவர்களுக்கு உதவும் வகையில் புதிய அமைப்பு துவங்கப்பட்டுள்ளது” என்றும் இயக்குநர் ரஸீம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினியின் மூத்த சகோதரர் சத்தியமூர்த்தி நடித்திருக்கும் மாம்பழ திருடி படத்தின் இயக்குநர் ரஸீம் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “கலக்கப்போவது யாரு பாலா, நடிகர் லாரன்ஸ் உள்ளிட்டோரை புதிய அமைப்பில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.