இலங்கைக்கு எதிராக எப்படி பேட்டிங் செய்வது என்ற ஆலோசனைகளை கவுதம் கம்பீர் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கியுள்ளார்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே 3-வது ஒரு நாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இது வரை போட்டி 1-0 என்ற கணக்கில் உள்ளதால் இந்திய அணி நாளை கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இலங்கையை எதிர்கொள்ளும் வாஷிங்டன் சுந்தருக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதில் பேட்டிங் செய்யும் விதங்கள் பற்றி தெரிவித்ததாக வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.