நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நிறைவடைந்த நிலையில் கோயிலை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் பக்தர்கள் பயன்படுத்திய குப்பைகளை அகற்றும் பணியில் சமூக ஆர்வலர்கள் ஏராளமனோர் ஈடுபட்டனர்.