தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்த மீனவ கிராம மக்கள்!
Mar 20, 2026, 08:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்த மீனவ கிராம மக்கள்!

Murugesan M by Murugesan M
Aug 9, 2024, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்க மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

தூத்துக்குடியிலிருந்து மீன் பிடிப்பதற்காக 22 மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் கடந்த 5-ம் தேதி அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். கைதான 22 தமிழக மீனவர்கள் கல்ப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது அனைத்து மீனவர்களையும் வரும் 20-ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கைதான மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: Fishing village people petitioned Tuticorin Collector!
ShareTweetSendShare
Previous Post

பாம்பன் மீனவர்கள் 33 பேர் கைது! : இலங்கை கடற்படை!

Next Post

வயநாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய ராணுவத்தினர்!

Related News

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies