ஆந்திராவில் இருந்து மணல் ஏற்றி சென்ற லாரி திருவள்ளூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சிறுவனம்புதூர் பகுதியில் இருந்து கிராவல் மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரி கனமழை காரணமாக நிலை தடுமாறி கவிழ்ந்தது.
பின்னர் அங்கு சென்ற பொதுமக்கள் லாரி உள்ளே சிக்கியிருந்த ஓட்டுநரை மீட்டனர், விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.