நடிகர் நாக சைதன்யா தனது திருமண நிச்சயதார்த்தத்தின் போது, தாய் லட்சுமி டகுபாதியுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிச்சயதார்த்தத்தில், நாகார்ஜுனாவின் முன்னாள் மனைவியும், நாக சைதன்யாவின் தாயுமான லட்சுமி டகுபாதி பங்கேற்றார்.
தனது தாய் மற்றும் சோபிதாவின் பெற்றோருடன் நாக சைதன்யா எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.