சேலத்தில் பல்வேறு கோயில்களில் இந்து முன்னணி சார்பில் உழ வார பணிகள் நடைபெற்றன.
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில், அம்பாள் ஏரி ரோடு ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் அகற்றப்பட்டன.
கோட்ட பொறுப்பாளர் சந்தோஷ் குமார் தலைமையில் நடைபெற்ற பணியில் கோயில்களில் உள்ள பாத்திரங்கள், நெய்வேத்தியம் செய்யும் அறைகள் உள்ளிட்டவற்றையும் சுத்தம் செய்யப்பட்டது.