விண்வெளியே சுனிதாவிற்கு பிடித்த இடம்! - கணவர் மைக்கேல்
Mar 28, 2026, 06:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்வெளியே சுனிதாவிற்கு பிடித்த இடம்! – கணவர் மைக்கேல்

Murugesan M by Murugesan M
Aug 12, 2024, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அவருக்கு பிடித்தமான இடத்திலேயே இருப்பதாக, சுனிதாவின் கணவர் மைக்கேல் கூறியுள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் இணைந்து கடந்த ஜூன் 5-ம் தேதி விண்வெளிக்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விண்வெளியில் இருப்பது சுனிதா வில்லியம்சுக்கு பிடித்தமான இடம் என்றும், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும், அவர் அங்கு இருப்பார் என்றும் சுனிதாவின் கணவர் மைக்கேல் கூறியுள்ளார்.

Tags: Space is Sunita's favorite place! - Husband Michael
ShareTweetSendShare
Previous Post

டொனால்ட் டிரம்ப்- எலான் மஸ்க் நேரடி விவாதம்!

Next Post

‘ஸ்குவிட் கேம்’ 2-வது சீசனின் டீசர் வெளியீடு!

Related News

பிரதமர் மோடியின் கேரளம் வருகை – கோவையின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை!

நெல்லை:முன்பகை காரணமாக கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை!

என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது – இசக்கி சுப்பையா பேட்டி!

மதுரையில் தரமற்ற முறையில் தார் சாலை – கையோடு பெயர்ந்து வரும் அவலம்!

ராம நவமி- கிருஷ்ணகிரி ஆஞ்சநேயருக்கு ரோஜா மலர் அபிஷேகம்!

விவசாய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை – அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்!

Load More

அண்மைச் செய்திகள்

“பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியது”-ஏர்போர்ட் மூர்த்தி!

அமமுக வேட்பாளர் பட்டியல் – சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

மதுரையில் சுந்தர்.சி போட்டி – ஏசி. சண்முகம் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

காஞ்சிபுரம்:மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை:விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயில் மீது திமுகவினர் விளம்பர பேனர்!

சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி : 30-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்!

கொடைக்கானல்:3வது நாளாக காட்டுத் தீயை அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்புத்துறை

காசிமேடு:மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

கோவை பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டத்திற்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் ஆர்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies