‘ஸ்குவிட் கேம்’ இணைய தொடரின் 2-வது சீசனின் டீசர் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம்’ இணைய தொடர், உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது.
இந்தத் தொடரின் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், 2-வது சீசன் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, ‘ஸ்குவிட் கேம்’ 2-வது சீசனின் டீசர் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.