நடிகை கீர்த்தி சுரேஷ் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருன்றன.
கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா திரைப்படம், வரும் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நண்பர்களுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.