ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.
இப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சிறுத்தை சிவாவின் பிறந்தநாளை ஒட்டி, கங்குவா படத்தின் ட்ரெய்லரை படைக்குழு வெளியிட்டுள்ளது.