டொனால்டு டிரம்ப் உடனான தமது இணையவழி நேர்க்காணல் DDOS தாக்குதலின் காரணமாக குறுக்கிடப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எக்ஸ் தளத்தில் மிகப்பெரிய DDOS தாக்குதல் எனப்படும் சைபர் குற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நேரலையில் அதிகம் பேர் இணைவதில் சிக்கல் உள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.