பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
பின்னர், கோவில் நிர்வாகம் சார்பில் ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஜூனியர் என்டிஆருடன் இணைந்து தேவரா தெலுங்கு படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் ஜான்வி கபூர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.