‘மகாநடி, கல்கி 2898 ஏடி’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் தெலங்கு இயக்குனர் நாக் அஸ்வின்.
இவர் ப்ராஜெக்ட் எஸ் எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் பொழுதுபோக்கு படத்திற்காக, விரைவில் தென்னிந்திய சினிமாவின் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் பிக்சர்ஸ் உடன் இணைகிறார்.
AVM ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக எக்ஸ் தள பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.