ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
நிலத்தகராறு தொடர்பாக இந்த கொலை அரங்கேறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், கொலைக்கு காரணமான பொன்னேரி அருகே ஒரக்காட்டில் உள்ள 150 கோடி ரூபாய் ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர்