மெட்டா நிறுவனர் Mark Zuckerberg, தனது மனைவிக்காக சிலை நிறுவியுள்ளார்.
தங்கள் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்தில், தனது மனைவி Priscilla Chan-னுக்காக Mark Zuckerberg இந்த சிலையை நிறுவியுள்ளார். இந்த சிலைக்கு அருகில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை Priscilla Chan-னும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.