தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்!
Mar 22, 2026, 09:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 15, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் மது தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து தொலைக்காட்சி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் மது, 78வது சுதந்திர தினத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி ஊழியர்கள் 5 உறுதிமொழியை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

குடும்ப ஒற்றுமைதான் நமது தேசத்தின் அடையாளம் என்றும், அதனை ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்றும், மாதம் தோறும் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவதால் குடும்ப ஒற்றுமை பலப்படும் எனவும் கூறினார்.

மேலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பருவம் தவறி மழை பெய்வதாக தெரிவித்த அவர், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், தனிமனித ஒழுக்கம்தான் தேசத்தை வளர்ச்சியடைய செய்யும் என்றும் தெரிவித்தார்.

Tags: Independence Day Celebration at Tamil Janam TV Office!
ShareTweetSendShare
Previous Post

ஃபரூக் அப்துல்லா மீதான வழக்கு தள்ளுபடி- ஜம்மு உயர்நீதிமன்றம்!

Next Post

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கால் இறுதிக்கு முன்னேறினார் சின்னெர்!

Related News

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies