சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னெர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற போட்டியில் ஆடவருக்கான ரவுண்ட் ஆப் 32 சுற்று நடைபெற்றது. இதில் இத்தாலி வீரரான சின்னெர் அமெரிக்க வீரரான அலெக்ஸ் மைக்கேல் உடன் மோதினார். இதில் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் மைக்கேல்சனை வீழ்த்திய சின்னெர் கால் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.