ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்கும் ஸ்காட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
எடின்பர்க் நகரில் நடைபெற இருக்கும் இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி சார்பில் ரிச்சி பெர்ரிங்டன் கேப்டனாக செயல்படுவார்s என அறிவிக்கப்பட்டுள்ளது.