கென்யா கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் தோத கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வரும் 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, வங்கதேசம், அயர்லாந்து, இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்று விளையாட தகுதி பெற்றுள்ளன.
இந்த உலகக்கோப்பை தொடரில் கென்யா அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் தோத கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.