சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
பேட்ஸ்மேன் மற்றும், பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர் என ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
அதன்படி ல் முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமும், இரண்டாவது இடத்தில் ரோகித் சர்மாவும் இடம் பிடித்துள்ளனர். 763 புள்ளிகளை பெற்ற சுமன்கில் 3வது இடத்தில் உள்ளார்.4-வது இடத்தை 746 புள்ளிகளை பெற்று விராட்கோலி தக்கவைத்துள்ளார்.