அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Mar 15, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Murugesan M by Murugesan M
Aug 16, 2024, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27 -ஆம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து வரும் 27-ம் தேதி அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28 -ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ செல்கிறார்.  29 -ஆம் தேதி அங்கு முதலீட்டாளர்களை சந்திக்கிறார்.

31 -ஆம் தேதி அமெரிக்காவில் புலம் பெயர்ந்த தமிழக மக்களுடன் கலந்தாய்வு மேற்கொள்கிறார். செப்டம்பர் 2 -ஆம் தேதி சன் பிரான்சிஸ் கோவிலிருந்து சிக்காகோ செல்லும் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 12 -ஆம் தேதி வரை அமொரிக்காவில் உள்ள முதலீட்டர்களை சந்திக்கிறார். மேலும், பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களை சந்தித்து பேசும் அவர், செப்டம்பர் 7 -ஆம் தேதி வெளிநாட்டு வாழ் தமிழர்களுடன் சந்தித்து பேச உள்ளார்.

 

Tags: Chief Minister M.K.Stalin is going to America!
ShareTweetSendShare
Previous Post

நாடு முழுவதும் 24 மணிநேரம் மருத்துவ சேவைகள் ரத்து அறிவிப்பு!

Next Post

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! – அண்ணாமலை

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies