குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏராளமான மரங்களுடன் கூடிய ஆக்ஸிஜன் பூங்காவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்துவைத்தார்.
பின்னர், அங்குள்ள குளத்தில் வடிவமைக்கப்பட்ட செயற்கை நீரூற்றை அவர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.