திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இளைஞர் ஒருவர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் போராடி இருவரை மீட்டுள்ளனர். மாயமான மற்றொருவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.