Space-க்கு டிராவல் பண்ண முதல் விலங்குனா நம்ம எல்லாருக்கும் லைலா dog-தான் முதல்ல நியாபகத்துக்கு வரும். ஸ்கூல்ல இருந்தே லைகா டாக் பத்தி படிச்ச பழகின நமக்கு, தெரியாத ஒரு ஷாக்கிங்கான விஷயத்தை இன்று பார்ப்போம்.
Space-க்கு முதல்ல டிராவல் பண்ண விலங்கு என்னதெரியுமா… ஒரு ஈ.
வட அமெரிக்காவுல இருக்க new mexico-ல இருக்கு White Sands Missile Range…இந்த ஏவுகனை தளத்துல இருந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப ஆராய்ச்சியாளர்கள் research பண்ணிட்டு இருந்தாங்க.
மனுஷங்களுக்கு பதிலா எந்த விலங்க அனுப்பலாம்னு confusion இருந்தப்பதான் மனிதர்களோட dna-ஓட பழ ஈக்களோட DNA match ஆனதை கண்டுபிடிச்சிருக்காங்க.
1947 அமெரிக்காவோட us v2 rocket-ல , ஒரு குட்டி கண்ணாடி பெட்டிக்குள்ள ஒரு ஈ-அ போட்டு , பூமியில இருந்து 100 கிலோ மீட்டர்க்கு ராக்கெட்ட ஆவியிருக்காங்க.
100வது கிலோ மீட்டர்க்கு அப்புறம் ஸ்பேஸ் ஆரமிக்குறதால அங்க அதிகமான கதிர்வீச்சு (radiation)இருக்கும்.
விண்வெளியில செலுத்தப்பட்ட ஏவுகனை பூமிக்கு திரும்பி வந்ததும் அங்கயிருந்த scientistகுலான் ஒரே ஷாக்… ஏன்னா ஸ்போட கதிர்வீச்சு கண்ணாடிக்குள்ல இருந்த ஈய எதுவும் பாதிக்கல.
இதுனால மனிதர்களும் ஸ்பேசுக்கு டிராவல் பண்ணலாம்னு scientist உறுதிசெஞ்சாங்க… ஒரு ஈ தன்னோடஉயிரை பணயம் வச்சு டிராவல் பண்ணதாலதான் நீல் ஆம்ஸ்ட்ராங், சுனிதா வில்லியம்ஸ் மாதிரியான விஞ்ஞானிகள் இன்று விண்வெளிக்கு பயணம் செய்கிறார்கள்.