உலக சமஸ்கிருத தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
“உலக சமஸ்கிருத தின வாழ்த்துகள். சமஸ்கிருதத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு மகத்தான மொழியை மேம்படுத்த முயற்சிப்பவர்களுக்கு மனதார வாழ்த்துக்களை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.