பெண் மருத்துவருக்கு நீதிகேட்டு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்!
Jan 15, 2026, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் மருத்துவருக்கு நீதிகேட்டு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதிகேட்டு புதுக்கோட்டையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில், மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக மகளிர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags: Demonstration on behalf of BJP to seek justice for the woman doctor!
ShareTweetSendShare
Previous Post

முதியவரை அலைக்கழித்த மருத்துவமனைக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்!

Next Post

இந்துக்களின் வாக்குகள் பாஜகவிற்கு சென்று விடும் என்று திமுவிற்கு பயம்! : எல்.முருகன்

Related News

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

78-வது ராணுவ தினம் ; களைகட்டிய அணிவகுப்பு நிகழ்ச்சிகள்

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies