அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் யார் – யாருடன் மோதுவது என குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜன்னிக் சின்னெர் அமெரிக்காவின் மெக்டொனால்டை எதிர்கொள்கிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக், தகுதி அடிப்படையில் இறுதிப் போட்டிக்குள் நுழையும் வீராங்கனையை சந்திக்கிறார். இந்த போட்டி நியூயார்க்கில் வரும் 26-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.