நடப்பாண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு - தேசிய மருத்துவ ஆணையம் தகவல்!
Aug 9, 2025, 01:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடப்பாண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு – தேசிய மருத்துவ ஆணையம் தகவல்!

Web Desk by Web Desk
Sep 2, 2024, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடப்பாண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

பயிற்சி மருத்துவர் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்தோருக்கான தகுதி தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ‘நெக்ஸ்ட்’ என்ற தேசிய தகுதி தேர்வை, இரண்டு கட்டங்களாக நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி, MBBS இறுதியாண்டு மாணவர்கள், நெக்ஸ்ட் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பயிற்சி மருத்துவராக முடியும்.

நெக்ஸ்ட் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவைகளிலும் ஈடுபடவும் முடியும்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களும், இந்தியாவில் மருத்துவம் பார்க்க, நெக்ஸ்ட் 2 தேர்வு எழுதுவது கட்டாயம்.  கடந்த கல்வியாண்டில், இத்தேர்வை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்ட நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த ஆண்டில் அதை அமல்படுத்த தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது.

Tags: National Medical CommissionNEXT examNational Eligibility TestNEXT 1 exam.
ShareTweetSendShare
Previous Post

நீட் மறு தோ்வு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல்!

Next Post

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள பிரிட்டன் தனது இடத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் – ஐ.நா. முன்னாள் தலைவர் கிஷோர் மஹ்பூபானி

Related News

ஜம்மு-காஷ்மீர் : 9வது நாளாக நீடித்து வரும் ஆபரேஷன் அகால்!

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

இந்தியா யாருக்கும் அடிபணியாது – பியூஸ் கோயல்

சிவகங்கை : உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை!

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

உத்தராகண்ட் : துப்பட்டாவை கிழித்து முதல்வருக்கு ராக்கி கட்டிய பெண்

Load More

அண்மைச் செய்திகள்

கேரளா : ரஜினியின் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவுக்கு முண்டியடித்த ரசிகர்கள்!

சேதுபாவாசத்திரம் அருகே கால்வாயின் கீழ்குமிழி சீரமைக்கப்படாததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் : விவசாயிகள் வேதனை!

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா – சரியும் பொருளாதாரம்!

மதுரை : தவெகவின் 2-வது மாநாட்டு பணிகள் மும்முரம்!

மயிலாடுதுறை : 125-ம் ஆண்டு பால்குட திருவிழா!

ஃபாஸ்டேக் முறையில் ஆக.15 முதல் ஆண்டு சந்தா முறை அறிமுகம்!

டிரம்பின் வரி விதிப்பு கொள்கை ஆட்டோமொபைல் துறையை பாதிக்காது : நிதின் கட்கரி

பழநி கோயிலில் பால்குடம் எடுத்து நேரத்திக்கடன் செலுத்திய ஜப்பானியர்கள்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது!

மார்த்தாண்டம் அருகே கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்த விவகாரம் – பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்ப தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies