இணைய பாதுகாப்பு இல்லாமல் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Aug 20, 2025, 05:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இணைய பாதுகாப்பு இல்லாமல் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Web Desk by Web Desk
Sep 10, 2024, 03:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இணைய பாதுகாப்பு இல்லாமல் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய நிறுவன தினத்தையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பு கருதி, சைபர் கிரைம் மையம் இதுவரை 600-க்கும் அதிகமான அறிவுறுத்தல்களை பிறப்பித்ததாக கூறினார்.

சைபர் குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு இணையதள முகவரிகள், சமூக வலைதள கணக்குகள், கைப்பேசி செயலி ஆகியவற்றை சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் முடக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் இணைய பாதுகாப்பு இன்றி, நாட்டின் பாதுகாப்பு இல்லை என்றும்  அமித் ஷா திட்டவட்டமாக கூறினார்.

Tags: home minister amit shahcyber securitynation securityIndian Cyber ​​Crime Coordination Center Foundation Day
ShareTweetSendShare
Previous Post

வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பு – அண்ணாமலை

Next Post

மணிப்பூரில் மீண்டும் வன்முறை – இரு மாவட்டங்களில் 144 தடையுத்தரவு!

Related News

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

Load More

அண்மைச் செய்திகள்

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies