தமிழக கோயில்களை மாநில அரசு நிர்வகிக்க கூடாது! : நிர்மலா சீதாராமன்
Mar 21, 2026, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக கோயில்களை மாநில அரசு நிர்வகிக்க கூடாது! : நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Sep 18, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்க கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் கோயில்களை பக்தர்கள்தான் நிர்வகிக்க வேண்டுமே தவிர, மாநில அரசு அல்ல என கூறினார்.

2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணிக்கான சாத்தியக்கூறு தொடர்பாக கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், பாஜக மேலிடம்தான் இதுகுறித்து முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

நிகழாண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பின்னடைவை சந்தித்தாலும் பாஜக வாக்குவங்கி 11.3 சதவீதமாக அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும் அமெரிக்காவில் ராகுல் காந்தி, இந்தியா குறித்து அவதூறுாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த நிர்மலா சீதாராமன், தாம் என்ன பேசினாலும் அதிலிருந்து எளிதில் தப்பிவிடலாம் என்ற நினைப்பில் பொறுப்பற்ற முறையில் ராகுல் காந்தி செயல்படுவதாக விமர்சித்தார்.

Tags: The state government should not manage the temples of Tamil Nadu! : Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

என் தாயை போல ஆதிவாசி பெண் பாயசம் வழங்கினார்! – மோடி உருக்கம்

Next Post

60 ஆண்டுகளில் 14-30% பனிப்பாறைகள் உருகியுள்ளதாக தகவல்!

Related News

டாக்டர் ராமதாஸ், சசிகலா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு – 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக பேட்டி!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

என்டிஏ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

வளைகுடாவில் பற்றி எரியும் எரிவாயு வயல்கள்: எப்போது அணையும் அமெரிக்கா – ஈரான் போர் ? – சிறப்பு தொகுப்பு!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies