டிரான்ஸ்பார்மர் ஒன் திரைப்படத்தின் கடைசி டிரைலர் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அனிமேஷன் அறிவியல் புனைக்கதையை அடிப்படையாக கொண்ட ‘டிரான்ஸ்பார்மர்ஸ் ஒன்’ திரைப்படத்தை இயக்குனர் ஜோஷ் கூலி இயக்கி உள்ளார்.
2டி, 3டி, 4டி மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் உருவாகிய்ள்ள திரைப்படம் இந்தியாவில் வரும் 20-ந் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் கடைசி டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.