திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில் இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த குற்றப்பத்திரிகையில், சட்டவிரோத பணத்தை இயக்குனர் அமீர் கையாண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜாபர் சாதிக்கின் சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்பட 8 நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.