இன்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன.
அதன்படி மும்பை பங்குசந்தையான SENSEX 131 புள்ளிகள் சரிந்து 82 ஆயிரத்து 948 புள்ளிகளாக நிலைப்பெற்றது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 41 புள்ளிகள் குறைந்து 25 ஆயிரத்து 377 புள்ளிகளாக சரிவுடன் முடிவடைந்தது.