கன்னியாகுமரியில் உள்ள பேச்சிப்பாறை அணையை தூர்வார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1906 ஆம் ஆண்டு ராமவர்ம ஸ்ரீ மூலம் திருநாள் மன்னரால் பேச்சிபாறை அணை கட்டப்பட்டது.
அவரின் 167வது பிறந்தநாள் விழாவையொட்டி பேச்சிப்பாறையில் விவசாயிகள் கொண்டாடினர். அப்அணையை கட்டிய மன்னரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் கோரிக்கை வைத்தனர்.